சிறுபாலத்தில் உடைப்பு

Update: 2022-10-30 14:08 GMT

வந்தவாசி நகராட்சி 11-வது வார்டு மீரா காதர் தெருவில் சிறு பாலம் உடைந்த நிலையிலும் மற்றும் தெருவில் பல ஆண்டுகளாக ரோடு குண்டும் குழியுமாகவும் உள்ளது. புதிதாக சாலை போடும் படி நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பழுதடைந்த தெரு சாலையையும், சிறு பாலத்தையும் சரி செய்ய வேண்டும்.

-எச்.ராஜா, வந்தவாசி. 

மேலும் செய்திகள்