மேம்பாலத்தில் உடைப்புகள்

Update: 2023-11-19 11:09 GMT

ஆம்பூர்-தேவலாபுரம் வழியில் பாலாறு மேம்பாலத்தில் சிறு சிறு உடைப்புகள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. மேம்பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.நேரு, ஆம்பூர். 

மேலும் செய்திகள்