சாலையில் பெரிய பள்ளம்

Update: 2025-05-25 19:35 GMT

ராணிப்பேட்டை முத்துக்கடையில் இருந்து ஆற்காடு செல்லும் வாலாஜா-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பெரிய பள்ளம் உள்ளது. மழைப் பெய்தால் மழைநீர் தேங்கி பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பள்ளத்தை தார் ஊற்றி மூட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயராமன், ராணிப்பேட்டை.  

மேலும் செய்திகள்

சாலை பழுது