திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் ப.முத்தம்பட்டி கிராமம் அருகே நெடுஞ்சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. அந்தப் பகுதியில் மின்விளக்குகள் இல்லை. இரவில் வருவோர் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் அவலம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் உள்ள பெரிய பள்ளத்தை மூட வேண்டும்.
-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.