மோசமான தார் சாலை

Update: 2023-08-13 13:44 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா வளத்தூர் கிராமம்-ராசம்பட்டி கிராமத்தை இணைக்கும் தார் சாலை பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்ய வேண்டும்.

-டி.ஜோதிகணேசன், வளத்தூர்.

மேலும் செய்திகள்