மேம்பாலம் கீழே பழுதான சாலை

Update: 2023-10-04 16:48 GMT

வாலாஜா-அணைக்கட்டு சாலையில் மேம்பாலத்தின் கீழே குடிமல்லூர், தேவதானம், சாத்தம்பாக்கம், ராணிப்பேட்டையை நோக்கி செல்லும் நுழைவுப் பகுதியில் மழைப் பெய்தால் தண்ணீர் தேங்குகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். எனவே மழைநீர் தேங்காமல் இருக்க சாலை சீர் செய்யப்படுமா?

-ரத்தினகுமார், வாலாஜா. 

மேலும் செய்திகள்