பழுதான சாலை

Update: 2025-11-16 17:51 GMT

திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளம் ஊராட்சி ரெட்டிவலசை கிராமத்தில் உள்ள சாலை பழுதாகி மோசமான நிலையில் உள்ளது. நடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமத்துக்கு செல்லும் சாலையை சீர் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரங்கநாதன், ரெட்டிவலசை. 

மேலும் செய்திகள்