திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டை செல்லும் சாலையில் சி.கே. ஆசிரமம் பகுதியில் இருந்து கதிரிமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் வரை பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. எனவே அந்தச் சாலையைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில், திருப்பத்தூர்.