மோசமான சாலை

Update: 2025-05-11 20:30 GMT

திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் வாரச்சந்தை இருக்கும் பகுதியில் உள்ள சாலை மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. அந்தச் சாலையில் செல்ல மக்கள், வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். அந்தச் சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவபிரகாஷ், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்