திருப்பத்தூர் அருகே ஏ.கே.மோட்டூர் பகுதியில் சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணன், ஏ.கே.மோட்டூர்.