திருப்பத்தூர் அருகே லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சி பத்தியான்வட்டம் பகுதியில் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அந்தப் பகுதியில் சாலை வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நடராஜன், லக்கிநாயக்கன்பட்டி.