மோசமான சாலை

Update: 2024-03-31 16:49 GMT

திருப்பத்தூர் அருகே கதிரிமங்கலம் கிராமத்தில் உள்ள சாலை மோசமான நிலையில் உள்ளது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பாரதிராஜா, கதிரிமங்கலம்.

மேலும் செய்திகள்