மோசமான சாலை

Update: 2024-03-17 17:05 GMT

திருப்பத்தூர் அருகே பெரியகரம் புதூர் பகுதியில் உள்ள சாலை மோசமான நிலையில் உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-திருமுருகன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்