பழுதான சாலை

Update: 2024-02-18 17:36 GMT

திருப்பத்தூர்-பாச்சல் செல்லும் மேம்பாலத்தின் அருகில் இருந்து சின்னமூக்கனூர் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்தச் சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதியடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கஜேந்திரன், பாச்சல். 

மேலும் செய்திகள்