வேலூர் மாநகராட்சி 31-வது வார்டு சேண்பாக்கம் சந்தான ஈஸ்வரியம்மன் கோவில் தெரு மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் பழுதடைந்து மோசமாக உள்ளது. வாகனத்தில் செல்வோர் சேற்றில் சிக்கி சிரமப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக நடவடிக்கையாக முரம்பு மண் கொட்டி சரி செய்ய வேண்டும்.
-அ.பன்னீர்செல்வம், சேண்பாக்கம்.