பழுதான சாலை

Update: 2023-09-27 17:05 GMT

திருப்பத்தூா் மாவட்டம் செவ்வாத்தூர்புத்தூர் ஆதிதிராவிடர் காலனிக்கு செல்லும் சாலை, ஊர் மத்தியில் அரை கிலோ மீட்டர் தூரம் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலையாகும். தற்போது அந்தச் சாலை முழுவதும் பழுதடைந்துள்ளது. பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.மூர்த்தி, செவ்வாத்தூர் புத்தூர்.  

மேலும் செய்திகள்