தரமில்லாத சாலை

Update: 2023-08-09 18:13 GMT

திருப்பத்தூர் மாவட்டம் பனங்காட்டூரில் இருந்து உமராபாத் வரை தார் சாலை போடப்பட்டுள்ளது. அந்தச் சாலை கனமாகவும், தரமாகவும் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை கனமாக போட வேண்டும்.

-வாஞ்சிநாதன், பனங்காட்டூர். 

மேலும் செய்திகள்