பழுதான சாலை

Update: 2023-07-23 12:58 GMT

ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட மயில்பாறை பகுதியில் உள்ள தார் சாலை பழுதடைந்துள்ளது. இதனால் ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோவிலுக்கு இந்த வழியாக பக்தர்கள் காவடி எடுத்து செல்லும் போது சிரமமாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குண்டு குழியுமாக இருக்கும் சாலையை சீரமைக்க வேண்டும்.

-ராஜி, ஏலகிரி கிராமம்.

மேலும் செய்திகள்