ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தெருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை ெபயர்ந்து, தற்போது ஜல்லிக்கற்கள் தெரியும் அளவில் பழுதாகி குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாையை சீரமைக்க வேண்டும்.
-பா.சுவேதா, சந்தைக்கோடியூர்.