மேம்பாலத்தில் தார் பெயர்ந்து பழுது

Update: 2023-08-23 17:00 GMT

போளூர் பைபாஸ் சாலையில் உள்ள மேம்பாலத்தில் பல இடங்களில் தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக, மேடும் பள்ளமுமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தில் தாா் பெயர்ந்து ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீர் செய்ய வேண்டும்.

-ராமச்சந்திரன், போளூர்.

மேலும் செய்திகள்