வெம்பாக்கம் தாலுகா மாங்கால் கூட்ரோடு பகுதியில் இருந்து அப்துல்லாபுரம் கூட்ரோடு வரை காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் தூசி மெயின் ரோட்டில் பல இடங்களில் பள்ளங்கள் உள்ளன. அந்தப் பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். பள்ளங்களை மூட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அப்துல்நாசர், தூசி.