பள்ளத்தை சரியாக மூடாததால் விபத்து

Update: 2024-01-28 17:57 GMT

வாலாஜாவில் வெங்கட்ரமண பாகவதர் தெரு, தொப்பை செட்டி தெரு, பெரிய மசூதி தெரு சந்திப்பில் குடிநீர் குழாயை சரி செய்ய தோண்டிய பள்ளத்தை சரியாக மூடவில்லை. அந்தப் பள்ளத்தால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே தோண்டிய பள்ளத்தை சரியாக மூட வேண்டும்.

-பிரபு, வாலாஜா.

மேலும் செய்திகள்