ரவுண்டானா சுற்றுச்சுவரால் விபத்து

Update: 2026-05-31 18:16 GMT

வாலாஜாவை அடுத்த வி.சி. மோட்டூர் ரவுண்டானாவில் பார்வை குறைவான வளைவுகள் இருப்பதால் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் அச்சத்தில் ரவுண்டானாவை கடந்து செல்கின்றனர். ரவுண்டானாவில் சுற்றி கட்டப்பட்டுள்ள சுவர் உயரமாக உள்ளது. ஒருசில நேரத்தில் ரவுண்டானாவை கடக்கும்போது விபத்துகள் நடக்கின்றன. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அசோக்குமார், வாலாஜா. 

மேலும் செய்திகள்