வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2022-08-11 11:13 GMT

செங்கம் தேர்வு நிலை பேரூராட்சி 18-வது வார்டு வழியாக செல்லும் தார் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

புனிதன், செங்கம் 

மேலும் செய்திகள்