வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-09-17 11:06 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி உள்ளது. அதில் படிக்கும் மாணவ-மாணவிகள் காலை, மாலை வேளையில் சாலையை கடந்து மறு பக்கம் செல்ல சிரமப்படுகின்றனர். ஒருசில நேரத்தில் விபத்துகள் ஏற்படுகிறது. பள்ளிக்கூடம் முன்பு சாலையின் குறுக்ேக வேகத்தடை அமைத்தால் நன்றாக இருக்கும். வேகத் தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை, பள்ளி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜாகீர், தூசி.

மேலும் செய்திகள்