வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-05-28 16:47 GMT

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் சோழவரம் ஆதிதிராவிடர் காலனியில் அமிர்தி சாலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் விபத்துகள் நடக்கிறது. எனவே விபத்துகளை தடுக்க எங்கள் பகுதியில் அமிர்தி சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க வேண்டும்.

-த.அரவிந்தன், சோழவரம். 

மேலும் செய்திகள்