அரக்கோணம் சுவால்பேட்டை ஒத்தவாடை தெருவில் உள்ள சிமெண்டு சாலையோரம் மண் குவியலாக காணப்படுகிறது. கால்வாயை தூர் வாரியபோது எடுக்கப்பட்ட மண்ணை அகற்றாமல் குவித்து வைத்ததே இதற்கு காரணம். எனவே மண் குவியல், குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
-சுமன், அரக்கோணம்.