புதிய சாலை அமைத்துத்தர வேண்டும்

Update: 2023-03-22 17:05 GMT

திருப்பத்தூர் தாலுகா மாடப்பள்ளி கிராமம் கோனேரிகுப்பம் கிராமத்துக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. அந்தச் சாலையை கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் புதிய சாலை அமைத்துத் தர வேண்டும்.

-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்