புதிய தரைப்பாலம் கட்ட வேண்டும்

Update: 2023-11-26 16:49 GMT

அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் பழமையானது. மழைக்காலத்தில் பாலத்தில் செல்ல அச்சமாக உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் புதிய தரைப்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோ.லட்சுமிநாராயணன். அன்வர்திகான்பேட்டை. 

மேலும் செய்திகள்