புதிய பாலம் கட்டித்தர வேண்டும்

Update: 2022-08-21 10:13 GMT

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பில்லாஞ்சி சோமசமுத்திரம் கூட்டுச்சாலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் வழியில் உள்ள சிறுபாலம் உடைந்தும், சிமெண்டு பூச்சு உதிர்ந்தும் மோசமான நிலையில் உள்ளது. நகராட்சி நிர்வாகம் சிறு பாலத்தை அகற்றி விட்டு புதிதாக சிறுபாலம் கட்டித் தர ேவண்டும்.

சுரேஷ், பில்லாஞ்சி 

மேலும் செய்திகள்