பாலத்தில் பள்ளம்

Update: 2024-05-12 18:40 GMT

திருப்பத்தூர் அருகே வெங்களாபுரம் செல்லும் சாலையின் சிறு பாலத்தில் பள்ளம் உள்ளது. இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் தவறி கீழே விழும் நிலை உள்ளது. அந்தப் பள்ளத்தை அதிகாரிகள் சரி செய்வார்களா?.

-பசுபதி, வெங்களாபுரம்.

மேலும் செய்திகள்