திருப்பத்தூர் மாவட்டம் மேற்கத்தியனூரில் இருந்து ஜமனபுதூர் செல்லும் சாலையில் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் நடுவே பெரிய பள்ளம் உள்ளது. பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். பாலத்தில் உள்ள பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-துளசிராம், மேற்கத்தியனூர்.