தெருவின் நடுவே பள்ளம்

Update: 2022-08-13 10:04 GMT

வேலூர் வள்ளலார் அருகே பி.எப். அலுவலகம் பின்பக்கம் மின் வாரிய அலுவலகம் உள்ளது. அலுவலகத்தின் அருகில் உள்ள தெருவின் நடுவில் பெரிய பள்ளம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு தெருவை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஜெகன், வேலூர்

மேலும் செய்திகள்