சாலையின் நடுவே பள்ளம்

Update: 2022-09-09 13:54 GMT

ஆம்பூர் காதர்பேட்டை ரோட்டில் இருந்து பஜார் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள தெருவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தத் தெருவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும்.

-ஜமீல், ஆம்பூர்.

மேலும் செய்திகள்