சாலையின் நடுவே பள்ளம்

Update: 2022-09-01 12:48 GMT

வேலூர் பாகாயம் பிருந்தாவன்நகரில் சாலையின் நடுவே பெரிய பள்ளம் உள்ளது. அந்தப் பள்ளத்தால் வாகன விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. பள்ளத்தை மூட அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பொதுமக்கள், பாகாயம். 

மேலும் செய்திகள்