சாலையில் ஆபத்தான பள்ளம்

Update: 2022-09-15 11:37 GMT

நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட நாட்டறம்பள்ளி-திருப்பத்தூர் செல்லும் சாலையில் தாயப்பர் கவுண்டர் தெருவு முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் இல்லம் அருகே 5 அடி நீளத்திற்கு 2 அடி ஆழத்தில் பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும்.

-இல.குருசேவ், கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்