ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் இருந்து சேத்துப்பட்டு-வந்தவாசி செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் மிகப் பெரிய பள்ளம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் முறையாக சாலையை பராமரிக்காததால் மழைநீர் தேங்கி குட்டைபோல் உள்ளது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்ய முன் வர வேண்டும்.
-விஜயபாலன், ஆரணி.