ஆரணி மாங்காமரம் பஸ் நிறுத்தம் அருகே குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. அந்த வழியாக செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். ஆபத்தான பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமராஜு, ஆரணி.