ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே வேலூருக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து காயத்துடன் எழுந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹரிதாஸ்குப்தா, ரத்தினகிரி.