கண்ணமங்கலம் அருகில் உள்ள ஒண்ணுபுரம்- அத்திமலைப்பட்டு கிராமங்களுக்கு இடையே நாகநதி ஆற்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. அந்த மேம்பாலம் பகுதியில் பெரிய துவாரம் ேபான்று விரிசல் ஏற்பட்டு வாகன போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சேதமான மேம்பாலத்தை நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சீரமைக்க வேண்டும்.
-அசோக்குமார், கண்ணமங்கலம்.