வேலூர் சங்கரன்பாளையம் அருகே உள்ள ஆர்.பி.எம். சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.