வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் இருந்து கணபதி நகர் செல்லும் வழியில் சிமெண்டு சாலை பணிகள் முடிந்த நிலையில், சாலையின் நடுவே உள்ள கால்வாய் மூடி சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. உடைந்த கால்வாய் மூடியை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேந்திரன், வேலூர்.