சாலையின் நடுவே தடுப்பு அமைக்க வேண்டும்

Update: 2024-05-12 17:29 GMT

திருவண்ணமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இதனால் சாலையில் நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலையின் நடுவே தடுப்பு அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-பத்மநாபன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்