தேவை வேகத்தடை

Update: 2022-07-08 14:51 GMT
சென்னை ஆலந்தூர் பி.வி. நகர் நீர் தேக்க தொட்டி அருகே 3 சாலைகள் பிரியும் இடத்தில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கூறிய இடத்தில் வேகத்தடை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்