சென்னை புழல் கேம்ப்-ல் இருந்து செங்குன்றம் வரை உள்ள நெடுஞ்சாலையில் 2 சாலைக்கு மத்தியில் இருக்கும் தெருவிளக்கு நீண்ட நாட்களாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து தெரு விளக்கு எரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.