வியாபாரிகள் அவதி

Update: 2022-07-31 11:45 GMT

கோட்டார் சவேரியார் ஆலயம் சந்திப்பில் இருந்து ஈத்தாமொழி சந்திப்பு வரை உள்ள சாலை குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பகல் நேரங்களில் வீசும் புழுதி காற்றால் அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வியாபாரிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்