ரோடு சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-29 09:22 GMT
ஆப்பக்கூடல் கீழ்வாணி அருகே இந்திராநகரில் உள்ள ரோடு கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்து சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் மழை பெய்யும் போது அந்த சாலை சேறும் சகதியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் குழந்தைகள, பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சில நேரங்களில் வாகன விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சாலையை சரிசெய்ய சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்