சங்கரன்கோவில்- இலவன்குளம் ரோட்டில் களப்பாகுளம் பஞ்சாயத்து சந்திக்கும் இடத்தில் சாலையோரம் வாறுகால் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் வாறுகாலில் கழிவுநீர் நிரம்பி சாலையில் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் சாலையும் சேதமடைகிறது. எனவே சேதமடைந்த வாறுகால், சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.