சாலையில் அபாய பள்ளங்கள்

Update: 2023-07-05 17:46 GMT

தேனி சுப்பன்தெரு திட்ட சாலை சேதமடைந்து பெரிய பள்ளங்கள் உருவாகிவிட்டன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்