பழனி அருகே தொப்பம்பட்டி ஒன்றியம் வாகரை பகுதியில் இருந்து பொருளூர் செல்லும் சாலையின் இருபுறமும் புதர்ச் செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளன. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் வருகின்றனர். இதை தடுக்க சாலையோர புதர்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.